பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மேல்-சபையில் 110 ஆண்டுகளில் முதல் முறையாக காங்கிரசுக்கு உறுப்பினரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது.
திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மதிய நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.