free website hit counter

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில் நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.

ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்டு கர்நாடக லோக் அதாலத் 6 ஆண்டு சாதனையை முறியடித்தது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

மற்ற கட்டுரைகள் …