சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரைலர்!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' முதல் தோற்றம்!
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
நவாசுதீன் சித்திக்கின் நாக்கு புரண்டது !
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நவாசுதின் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘லன்ச் பாக்ஸ்’ உள்ளிட்ட பல இந்திப் படங்களின் வழியாக தென்னிந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.
‘இந்தி’க்கு எப்போதுமே ‘நோ!’ - பா. இரஞ்சித் !
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.
கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த சிவகுமார்!
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980-களில் தன்னை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற - சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த போனி கபூர்!
நல்லவன், கெட்டவன் என அஜித் இருவித வேடங்களில் நடித்திருந்த படம்‘வாலி’.
சிம்பு வெளியிட்ட ‘விடிகே’ அப்டேட்!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாம் முறையாக நடித்து வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவர்தான்!
மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.
வெற்றிமாறனுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து கலைப்புலி தாணு !
‘கபாலி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனியார் விமானங்களின் உடல் முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்ய நினைக்கும் இவர் நன்கொடை கொடுப்பதிலும் தன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்.