free website hit counter

ஜனாதிபதி டிசம்பர் மத்தியில் இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, ​​ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு பரஸ்பர வசதியான தேதியில் இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: