உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.
IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் கோப்பையை 4 ஆவது முறையும் தனதாக்கிய மும்பை அணி!
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.
முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இலகு வெற்றி!
இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்தது இந்திய அணி!
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.