நியூசிலாந்தை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்
இன்று புதன்கிழமை இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.