தமிழகத்தின் முக்கிய கதைசொல்லியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மறைந்தார்.
‘இது என்னோட கணக்கு’:ரஜினி கொடுத்த 50 லட்சம் !
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம், மகாரஷ்ட்டிரா, குஜராத், கேரளம் மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் இணையப் பதிவு முறை அவசியமாகிறது
தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் டவ்தே புயல் - இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு
காலநிலை அவதானமாக அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் கேரளாவில் கனமழை தொடர்ந்துவருகிறது.
இந்தியாவிற்கு வந்த கத்தாரின் உதவிகள் !
இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.