தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய ஊரடங்கு உத்தரவு நாளை 31ந் திகதியுடன் முடிவுற உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.
23 வது கர்நாடக முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்பு
கர்நாடக மாநில முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மொழி வளர்ச்சியையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை இரா.இளங்குமரனார் : சீமான்
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் இரா.இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடிந்து விழுந்தது அணை, விழுப்புரத்தில் சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.
இமாச்சல் பிரதேச நிலச்சரிவில் 9 பேர் பலி
இமாச்சல் பிரதேச Kinnaur பள்ளதாக்கில் உள்ள பாலம் ஒன்று நிலச்சரிவால் கீழே விழுந்ததில் 9 சுற்றுலா பயணிகள் பலியாகியுள்ளனர்.
முதன்முறையாக இந்தியா வரவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.