free website hit counter

சென்னை: உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியை (Pneumococcal Conjugate Vaccine) (பி.சி.வி) மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை நாட்டின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலேயே உள்ளது.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் கூடவுள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பு இடம்பெறவுள்ளது.

தமிழ்நாட்டில் 9வது முறையாக மேலும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 19ந் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனாத் தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பெருமளவிலான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …