துபாய் எப்போதுமே அதன் தனித்துவமான சுற்றுலா தளங்களுக்கு புகழ்பெற்றது.
ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்
இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது.
ஆடுகள் வரைந்த இதயம் : ஆஸ்திரேலிய விவசாயின் வித்தியாசமான அஞ்சலி
தொற்றுநோய் காலப்பகுதியில் பிரிந்த பல குடும்பங்களை போலவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விவசாயி தனது அன்பானவர் இறந்தபின் விடைகொடுத்த அனுப்பிவைக்கமுடியவில்லை.
உலகின் முதல் ஆழ்கடல் அருங்காட்சியகம் மத்திய தரைக்கடலில் திறப்பு
ஜேசன் டெக்கெய்ர்ஸ் டெய்லர் (Jason deCaires Taylor) எனும் சிற்பி ஆழ்கடல் அருங்காட்சியம் மற்றும் காண்காட்சி அமைப்பதில் நன்கு அறியப்பட்டவர்.