free website hit counter

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி உள்பட பல இந்திய திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் அடுத்த வாரம் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

‘டான்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை வரிசையாக இயக்கினார்.