‘பீஸ்ட்’ படத்துக்காக 30 கோடியில் மால் செட் !
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ‘இந்தப் படம் கூர்க்கா, மால் காப், செக்யூரிட்டி போன்ற படங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறது’ என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.