கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாம் முறையாக நடித்து வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவர்தான்!
மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.
வெற்றிமாறனுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து கலைப்புலி தாணு !
‘கபாலி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனியார் விமானங்களின் உடல் முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்ய நினைக்கும் இவர் நன்கொடை கொடுப்பதிலும் தன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்.
செல்வராகவனைப் பழிவாங்கும் கீர்த்தி சுரேஷ்!
காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!
நானி - நஸ்ரியா நடிக்கும் இருமொழிப் படம் !
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நானி. தெலுங்கு ரசிகர்களால் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி எனக் கொண்டாப்படுபவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்!
ஆதியோகியின் அதிர்வலைகளுடன் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’!
ஆந்திர மாநில அமைச்சரானார் நடிகை ரோஜா!
ஐஸ்வர்யா மேனன் காட்டில் பட மழை !
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.