குறி வைக்கும் 'AK'
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த கார் பந்தயத்துக்கு அஜித்குமார் தயாராகிவிட்டார்.
Teline V
Best News Template For Joomla
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த கார் பந்தயத்துக்கு அஜித்குமார் தயாராகிவிட்டார்.
கடந்த 1995ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை எதிர்க்க என்ன காரணம் என்று, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களை நடித்து பிரபலமாக இருப்பவர் பிரித்விராஜ். இவரது இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்து வெளியாகி இருக்கிறது, L2 எம்புரான் என்ற திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும், படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பிரபு, தனது அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பல்ல; என்னால் அதை அடைக்க இயலாது என்று நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னணி தெலுங்கு மொழி நடிகரான அல்லு அர்ஜுன், புராண கால திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
"தவெக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்" என்று, தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எம்புரான் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றதாக புகார்கள் எழுந்த நிலைய்ல், நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள், தாங்களாகவே சில காட்சிகளை நீக்கி உள்ளனர்.
ஒருவரின் அழுகையை ஏன் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்; மரணத்தை காசாக்க வேண்டாம் என்று, ஊடகங்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயின் கடைசிப்படமான 'ஜனநாயகன்', அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.