மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வருவார்கள்.
ஓங்காரத்தின் மூல கணபதி!
"கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பட்சிதம்
உமாஸுதம் சோகவிநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கயம்"
அஷ்டமியும் நவமியும் !
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ? நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் தெரிகிறது.
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எப்போது ?
இந்த ஆண்டு ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இரு வேறு நாட்களில் கொண்டாடப்படுவது அடியார்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டுமே சரியெனப் பல்வேறு சமயப்பெரியார்களும், ஜோதிடர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்.
சுந்தரத் தமிழால் பதிகம் பாடிய சுந்தர மூர்த்தி நாயனார்
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானின் திவ்ய பெருங்கருணைக்குப் பாத்திரமாகிய சைவசமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருடய குருபூசைத் தினம் இன்றாகும்.
நந்தி - மகிழ்ச்சி தருபவர் : ஓர் சிறப்பு கண்ணோட்டம் !
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
மாவைப் பெருங்கோயில்
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருங்கோவில்களில் ஒன்று. தற்போது மாவை.கந்தன் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் நிகழ்கிறது.