ஜபாலியா அகதிகள் முகாம் தாக்குதல் போர்க்குற்றம் ?
காஸா பகுதியில் உள்ள ஜபாலியா பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக ஒரு X சமூகவலைத்தளக் குறிப்புத் தெரிவிக்கிறது.