கடந்த வருடம் ஆர்மெனியா மற்றும் அஷெர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதல் இடம்பெற்ற போது அதில் அஷெர்பைஜான் தோற்கடிக்கப் பட்டுமிருந்தது.
யுத்த நிறுத்தத்துக்குப் பின்பு மீண்டும் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே சமீபத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மே 10 ஆம் திகதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் நீடித்த மோதல்களில் இரு தரப்பிலும் 250 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருந்தனர்.
செயற்கையான அச்சுறுத்தல் கொள்கையை மிகைப் படுத்துவதாக நேட்டோ மீது சீனா குற்றச்சாட்டு!
தனது அரசியல் கொள்கைகளுக்கு எதிராக, செயற்கையான சீன அச்சுறுத்தல் கொள்கையை மிகைப் படுத்துவதன் மூலம் மேற்குலக நாடுகளுடன் சீன மோதல் போக்கை உருவாக்குவதாக நேட்டோ அமைப்பு மீது செவ்வாய்க்கிழமை சீனா குற்றம் சாட்டியுள்ளது.
ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விமான விபத்து! : சீனாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு
கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் இரு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் : உலக தலைவர்கள் வாழ்த்து
இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு பின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார்.
ஜி 7 உச்சிமாநாடு : இங்கிலாந்து பிரதமருக்கு மிதிவண்டியை பரிசாக வழங்கிய அமெரிக்க அதிபர்
ஜி 7 உச்சிமாநாட்டின் சந்தித்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன்; இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கையால் கட்டப்பட்ட மிதிவண்டியை பரிசாக வழங்கியுள்ளார்.
உலகுக்கு 1 பில்லியன் கோவிட் தடுப்பூசி வழங்க G7 நாடுகள் முடிவு
47 ஆவது G7 நாடுகளுக்கான உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு வரை பிரிட்டனில் நடைபெறுகின்றது.