free website hit counter

முதன்முதலில் பூமியில், திசைதிருப்பல் தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காக நாசா ஒரு விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 96வது வயதில் காலமானார். அவரது மறைவினை பிரித்தானிய அரசகுடும்பம் இன்றிரவு 7.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பிபிசி, ஸ்கை நியூஸ், டைம்ஸ் மற்றும் கார்டியன் செய்தித்தாள்கள் போன்ற ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களை நாட்டிற்குள் நுழைவதை ரஷ்யா தடை செய்துள்ளது.

ஐரோப்பாவில் மிக வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று

உலகின் பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது சற்று வேகமாகப் பரவி வரும் Monkeypox என்ற குரங்கு அம்மை வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதாரத் தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரிய குடும்பத்தின் பிரகாசமான இரண்டு கோள்கள் கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை இன்று இரவு வானில் காணலாம்.

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …