மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.
இராணுவ ஆட்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தநிலையில், மியான்மர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 76 வயதான சூசி முன்னரும் ஜனனநாயக ஆட்சியின் முன்னதாகவும் நீண்டகாலம் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.