free website hit counter

நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டத்தின் கீழ் (QR முறை) வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: