மாகாண அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : ஜூலை 2021
4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திருங்கள் :
|
ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம்; உரையாடல்களைத் திரட்ட நீதிமன்றம் பணிப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிலரின் தொலைபேசி உரையாடல் தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்கும்!
எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: கோட்டா
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரியப் போகிறது: சஜித்
“தற்போதைய அரசாங்கம் அனைத்திலும் ஊழல் செய்து வருகின்றது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் விரைவில் சரிந்துவிழப் போகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.