லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு இலங்கை Previous Article SLC குழு குறைந்தது 15 வருடங்கள் சிறையில் இருக்கும் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க Next Article இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நியமனங்கள் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை மாற்றம். இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 3,565 ஆகவும், இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 3,565 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 668 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Previous Article SLC குழு குறைந்தது 15 வருடங்கள் சிறையில் இருக்கும் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க Next Article இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நியமனங்கள்