இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பொறுப்பை கூட்டு முயற்சியாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து வரி செலுத்துவோரும் 2023/2024 வருமான வரி செலுத்துதலை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்றார்.
வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.