free website hit counter

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது பிரேரணையில் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (நியூஸ்வயர்)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: