free website hit counter

2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை மேற்கொள்வதாக வருத்தம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் அதன் முந்தைய கருத்துக்களுடன் முரண்பட்டதாக எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று உரையாற்றினார்.

சர்ச்சைக்குரிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர்கள் வருமாறு;

deputy_minsters_2024.jpg

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (21) அறிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …