வெள்ள நிவாரணப் பணிகளுக்காக துப்புரவுப் பணியாளர்களுக்கு ₹4,000 ரொக்கப் பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
மைச்சாங் சூறாவளி | வெள்ளப்பெருக்கு மானியம் இரட்டிப்பாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
இந்தியாவில் ஆண்டுக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை உருவாக்கவுள்ள ஆப்பிள்
2023 இல் 195 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு - இந்தியாவின் மற்றுமொரு வெற்றி !
உத்தரகாண்டின் உத்தர்காஷியில் சில்க்யாராவில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையில், கடந்த நவம்பர் 12ந் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்குண்ட, 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.