சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் புதன்கிழமை ஒரு சிறுமியை நீரில் மூழ்கவிடாமல் மீட்பதற்கான முயற்சியில் அவளது நண்பிகள், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் நீரில் மூழ்கி இறந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அமைச்சர்
தமிழ்நாடு பி.சி.வி தடுப்பூசியை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது
சென்னை: உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியை (Pneumococcal Conjugate Vaccine) (பி.சி.வி) மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவில் தொடரும் கொரோனா தொற்றுத் தொடர்பில் பிரதமர் ஆலோசனை !
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை நாட்டின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலேயே உள்ளது.
சென்னையில் கோவிட்-19 உயிரிழப்புகள்
139 நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஒரு நபர் கூட கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 தொற்றுக்கு பலியாகவில்லை.
மேகதாது அணை விவகாரம் தொடர்பில் விவாதிக்க தமிழகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் கூடவுள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பு இடம்பெறவுள்ளது.
தமிழகத்தில் தொடரும் தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு - 19 ந் திகதிவரை நீட்டிப்பு !
தமிழ்நாட்டில் 9வது முறையாக மேலும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 19ந் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.