free website hit counter

சென்னை: இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல். இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் 22ம் திகதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வர்த்தகப் பெருநகரான மும்பை மற்றும் தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தங்களும் நிகழ்த்துள்ளதாகத் தெரியவருகிறது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இற்கான சேவைகள் வருகின்ற ஜூலை 22 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க கலவரத்தில் அங்கு வாழும் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியாவின் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதினால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கைப்படி,

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction