அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்க சீன தலைவர்களின் மெய்நிகர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான மெய்நிகர் அழைப்பில் சந்தித்துக்கொண்டு உரையாடினர்.இதன் போது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிறந்த மற்றும் "நேர்மையான" தொடர்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.