இஸ்ரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், 3 ஆவது தடவையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் அமெரிக்க அதிபர் பைடென் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
தமது மிகப்பெரும் அணு மின்சக்தி திட்டம் தொடர்பாக பேசவுள்ள ரஷ்யாவும் சீனாவும்!
புதன்கிழமை சீனாவும் ரஷ்யாவும் இணைந்து தமது மிகப்பெரும் அணுமின்சக்தி செயற்திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.
தொடரும் இஸ்ரேல்-காசா மோதல் : போர் நிறுத்தத்திற்கு அழைக்கும் அமெரிக்க அதிபர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேல்-காசா இடையேயான போர்நிறுத்தத்தை கோரி அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவில் மோசமான டோர்னிடோ! : ஜப்பான் மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை இரவு மத்திய மற்றும் கிழக்கு சீனாவை அடுத்தடுத்து தாக்கிய டோர்னிடோ சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டும், 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
5 ஆவது நாளாக வலுப்பெறும் இஸ்ரேல் பாலத்தீன மோதல்களில் சிறுவர்கள் பலி
சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஜெருசலேமில் அருகருகே வசிக்கும் யூதர்களுக்கும், இஸ்லாமிய பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
இத்தாலி மே மாத நடுப்பகுதியில் தளர்த்தக் கூடிய விதிகள் எவை ?
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.