வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! : உற்று நோக்கும் சர்வதேசம்
சமீபத்தில் புத்தாண்டு தினத்தன்று தனது நாட்டு மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உரையாற்றிய போது, தற்போது நிலவும் பொருளாதார சூழலில், பொது மக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணுவாயுதங்கள் அல்ல' என்று தொனிப்பட உரையாற்றி இருந்தார்.