free website hit counter

அபுதாபியில் ஆளில்லா விமான தாக்குதல்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் பலியாகி இருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஆளில்லா விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் மூன்று எண்ணெய் கிடங்குகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவர் இந்திய பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: