இலங்கையில் ஆசிரியர்கள் பணி மறுப்புப் போராட்டம் !
இலங்கையின் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் பணிதவிர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அரசின் பொருளாதார கொள்கை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள அடையாளப் போராட்டமாக இதனை அறிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.