free website hit counter

நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துள்ளது. அமைச்சர்களாக உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வருமாறு;

இலங்கையின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …