free website hit counter

யாழ்ப்பாணம் பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சந்தைகளில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் நாட்டின் முக்கிய இடங்களை சூட்சுமமாக விற்பனை செய்து வருதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction