free website hit counter

VAT வரிக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு பட்டியலில் இருந்து பொருட்களை அகற்றுவது குறித்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
ரசாயன உரங்களை உரிய வரி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

VAT-க்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் ஆகிய இரண்டின் விரிவான பட்டியல்கள் கீழே

New VAT Liable List by dmonlinelk



Exempt list by dmonlinelk

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction