free website hit counter

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இலங்கை ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக இடைக்கால நியமக் கணக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.

தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (08) முதல் அடுத்த சில நாட்களுக்கு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …