free website hit counter

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கிய பின்னரே பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

 

செய்திகள்:

சேர்பியா இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக் இற்கு ஆயுள் தண்டனை வாய்ப்பு!

சுவிற்சர்லாந்து கோவிட் -19 பாஸை வெளியிட்டது.

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மதவெறித் தாக்குதல்! : 4 பேர் பலி

மாநில நிதி அமைச்சருக்கு சூடு கொடுத்த முதல்வர் !

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

கொரோனா உயிரிழப்புக்கள் 1,789 ஆக அதிகரிப்பு!

பங்களாதேஷில் லாக்டவுன் நீட்டிப்பு! : கட்டுப்பாடுகள் இறுக்கம்


சினிமா செய்திகள் :

எங்கள் இனத்தின் மீதான வன்மம் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ! - பாரதிராஜா வேதனை.

மணிரத்னம் விட்ட டோஸ்! அப்செட் ஆன எட்டு இயக்குனர்கள்!

கார்த்திக் சுப்புராஜ் வெளியிடும் 777 சார்லி படத்தின் டீசர்

பதிவுகள்

சமந்தாவின் சமாதானம் - அதிகரிக்கும் எதிர்ப்பும்!

மனவழுத்தம் - நீங்களும் ஒரு நோயாளியாக இருக்கலாம்.

இன்று அனுசரிக்கப்படும் இரு வேறு தினங்கள்!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

உலகிலேயே மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் நிலையமாக கொழும்புத் துறைமுக நகரத்தை மாற்றியமைப்பதே இலக்காகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

 

செய்திகள்:

இந்தியாவின் இன்றைய கொரோனா நிலவரங்கள் : தினசரி பாதிப்புக்கள் சரிவு

சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதன் மூலம், புதிய கொரோனா வைரஸிற்கான கதவு திறக்கப்படுகிறது: சஜித்

‘பேர்ள் கப்பல்’ தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக இருந்தது: ரணில்

தனது நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தலையீடு! : சீனா

புர்கினோ பசோவில் தீவிரவாதிகள் தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் பலி

பிறந்த பெண் குழந்தைக்கு "லில்லி" டயானா பெயரைச்சூட்டிய ஹாரி,மேகன் தம்பதி

உலகில் அருகி வரும் இனத்தை சேர்ந்த மிக வயதான சிம்பன்சி மரணம்

சினிமா செய்திகள் :

உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம்!

கார்த்திக் சுப்புராஜ் வெளியிடும் கன்னட படம்!

ஹாலிவுட் படம் இயக்கும் பாகுபலி இயக்குனர்!

எங்கள் இனத்தின் மீதான வன்மம் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ! - பாரதிராஜா வேதனை.

செய்திப்பார்வை ;

கலங்கும் இந்தியா - சீனாவிடம் வீழ்ந்த கொழும்பு...!

பதிவுகள்

இவ்வார ராசிபலன்கள் - (07.06.2021- 13.06.2021)

அறியும் நாள்! : மனமே வசப்படு

“நாடளாவிய ரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமையின் மூலம் புதிய கொரோனா வைரஸிற்கான கதவு திறக்கப்படுகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction