free website hit counter

தெற்கில் சிறியளவு நிலநடுக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் தெற்கில் அமைந்துள்ள லுங்கமவிஹாரே எனும் பகுதியில் இந்த நிலநடுக்க உணரப்பட்டுள்ளது.

இன்று (7) காலை 10.30 மணியளவில் 2.4 ரிச்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளாதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்தது

-வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction