free website hit counter

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய ஒரு வருட காலத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை வரலாற்று புத்தகத்தில் பொறித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீருக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இத்தாலியின் சார்பில் கலந்து கொண்ட  தடகள வீரர் ரிஜீவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை  தங்கம் வென்றார்.

பிசிசிஐயின் தற்போதைய கவுரவச் செயலாளரான ஜெய் ஷா, ஐசிசியின் சுதந்திரத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, டிசம்பர் 1, 2024 அன்று அவரது பதவியை ஏற்பார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை  வென்றுள்ளார் இந்திய வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker).

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: