வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
குறைந்த போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்- சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா