free website hit counter

2024 மகளிர் ஆசிய கோப்பையை இலங்கை வென்றது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி தனது முதல் மகளிர் ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. ஒன்பது இறுதிப் போட்டிகளில் இந்தியா மகளிர் ஆசியக் கோப்பையை வெல்லத் தவறியது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு 2018-ல் வங்கதேசம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் சமரவிக்ரம ஆட்ட நாயகனாகவும், 304 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாமரி அத்தபத்து போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction