பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டியளித்துள்ளார்.
எதிரியின் முகம் மாறியுள்ளது, எண்ணம் மாறவில்லை - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
நமது எதிரிகளின் முகம் மட்டும் தான் மாறி உள்ளது, அவர்களின் எண்ணமும், உள்ளமும் மாறவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்திய தேர்தல் ஆணையம் ‘சமரச’ அமைப்பாகிவிட்டது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்றும் அமைப்பில் மிகப் பெரிய தவறு உள்ளது என்றும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
“பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள. நாளை நமதே!” - தவெக தலைவர் விஜய்
ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
“ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான கூட்டணி - தமிழக பாஜக நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.