சென்னை: நீங்கள் தடுப்பூசி போட முடியவில்லை என்றால், ஒரு மாலுக்குச் செல்லுங்கள்.
அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் தொடர் திட்டங்கள்!
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வீட்டில் வருமானவரிதுறையினர்
சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்தியாவில் பெகாசஸ் உளவு விவகார சர்ச்சை !
இந்தியாவின் முக்கிய நபர்கள் பலரது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதான விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் அமளி !
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நேற்றுத் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடரும் முதல்வரின் அபிவிருத்தி திட்டங்கள் ...
சென்னை: ரூபா.17,297 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் !
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று நாடாளு மன்றத்தில், சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.