free website hit counter

பல நுகர்வோர் கலாச்சார மக்களால் தொடர்ந்து சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்.

2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் சந்திர கிரகண நிகழ்வாக இன்று நிகழப்போகும் சந்திர கிரணம் இருக்க போகிறது எனலாம்.

உலகமெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தினமாக 1890 ஆண்டிலிருந்து மே 1ம் நாளில் கொண்டாடப்பட்டு வரும் உழைப்பாளர் தினம், கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, களையிழந்து போயுள்ளது.

இந்தியாவில் சீத்தாப்பழம் என அழைக்கப்படும் (Sugar-apple) இப்பழம், இலங்கையில் அன்னமுன்னாப் பழம் என அழைக்கப்படுகிறது.  மேற்கிந்தியத் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction