free website hit counter

ஏழு மணிநேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்தது  டிஜிட்டல் உலகின் பெரும் பகுதி. பேஸ்புக் முதலான மென்லோ பார்க் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்கள் நேற்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாக முற்றாக முடங்கின.

கோவின் -19 தடுப்பூசிக்கான இந்தியாவின் டிஜிட்டல் தளம் CoWIN  கோவின் ஆகும். தற்போது இந்த தளத்தில்  சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை  பெற அனுமதிக்கிறது.

இலவச படங்கள் சேமிப்பை தொடர்ந்து வழங்குவதாக முதலில் தெரிவித்த கூகுள் நிறுவனம் பின்னர் அதை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு மாற்றாக சில சேவைகளை இங்கே பார்க்கலாம். 

ஐபி முகவரி (IP Address) என்பது இணையத்தில் அல்லது உள்ளூர் நெட்வொர்க்கில் உள்ள ஒரு சாதனத்தை அடையாளம் காணும் ஒரு தனிப்பட்ட முகவரி. ஐபி என்பது "இணைய நெறிமுறை" (Internet Protocol) , இது இணையம் அல்லது உள்ளூர் நெட்வொர்க் வழியாக அனுப்பப்படும் தரவின் வடிவத்தை நிர்வகிக்கும் விதிகளின் தொகுப்பாகும்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: