இலவச படங்கள் சேமிப்பை தொடர்ந்து வழங்குவதாக முதலில் தெரிவித்த கூகுள் நிறுவனம் பின்னர் அதை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு மாற்றாக சில சேவைகளை இங்கே பார்க்கலாம்.
கூகுள் புகைப்படங்களுக்குப் பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த சேவைகளிள் ஒன்று Degoo. இது மூன்று விதமான உறுப்பினர் திட்டத்துடன் வருகிறது. 100 ஜிபி இலவச சேமிப்பகத்தைப் பெறுவீர்கள்,
மேலும் நீங்கள் புரோ உறுப்பினர் கட்டண சேவையை தேர்வுசெய்தால், உங்களுக்கு 500 ஜிபி சேமிப்பு கிடைக்கும்.
நீங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரங்களைப் பார்த்தால் அல்லது உங்கள் நண்பர்களை பயன்பாட்டிற்கு அழைத்தால், Degoo 10TB சேமிப்பு மற்றும் கூடுதல் இலவச சேமிப்பகத்தையும் வழங்குகிறது.
கூகிள் இலவச படங்கள் சேமிப்பிற்கு மாற்றீடாக சில தளங்கள் - 2
கூகிள் இலவச படங்கள் சேமிப்பிற்கு மாற்றீடாக சில தளங்கள் - 1
கூகிள் இலவச படங்கள் சேமிப்பிற்கு மாற்றீடாக சில தளங்கள் - 3
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    