உலகத்தின் அமைதியை மீட்டெடுக்க ஒற்றுமையாக அனைவரும் இணையச்சொல்லும் இவ்வருட கரும்பொருளோடு உலக அமைதி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்
யானைகள் இயற்கையின் அற்புதமான உயிரினம். " இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).
உலக சாக்லேட் தினம் 2021 : டார்க் சாக்லேட்டின் பயன்கள்
வரலாற்றில் முதன் முதலாக சாக்லேட்டுக்கள் கிமு 450 ஆண்டுகளில்தான் அமெரிக்காவில் உருவானதாக சொல்லப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் 2021 : உலகளவில் உருவாகும் ஆபத்து!
இன்று ஜூன் 12ஆம் திகதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத்தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) இந்நாள் அங்கீகரிக்கப்பட்டது.
இன்று அனுசரிக்கப்படும் இரு வேறு தினங்கள்!
உலக பெருங்கடல் தினம் 2021
இன்று ஜூன் 8ஆம் திகதி உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கி.ராவும் நானும் - தங்கர் பச்சான்
கி.ராஜநாராயணன் 98 ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறார். இதில் 60 ஆண்டுகள் தமிழுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றார். எனது திரைத்துறை அறிமுக ஆண்டிலிருந்து இன்றுவரை 33 ஆண்டுகளும் அவர் குறித்தே அதிகமாகப் பேசியிருக்கிறேன்.
அல்ப்ஸைக் குடைந்து...
ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel) இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை இழக்கிறது.