Warning: unserialize(): Error at offset 269277 of 273994 bytes in /home/4tamilmedia/www/libraries/src/Cache/Controller/OutputController.php on line 71
முற்றம்

இன்று ஜூன் 12ஆம் திகதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத்தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) இந்நாள் அங்கீகரிக்கப்பட்டது.

கி.ராஜநாராயணன் 98 ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறார். இதில் 60 ஆண்டுகள் தமிழுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றார். எனது திரைத்துறை அறிமுக ஆண்டிலிருந்து இன்றுவரை 33 ஆண்டுகளும் அவர் குறித்தே அதிகமாகப் பேசியிருக்கிறேன்.

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை இழக்கிறது.

ஆம்ஸ்ரடாம்,  Prinsengracht தெருவின் 263 இலக்க வீட்டுக் கதவின் முன் நீண்டிருந்த  மக்கள் வரிசை, வியப்பு, துயரம், மகிழ்ச்சி, என்பவற்றின் கலவையாக நின்றது.

புலம்பெயர் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால் அல்லது சுவாரசியங்களில் ஒன்று நமது பெயர் அடையாளம். ஐரோப்பிய நடைமுறையில் குடும்பப் பெயரே அழைக்கும் பெயராக அமைந்துவிடுவதால் நம் தந்தையின் பெரோ அல்லது பாட்டனின் பெயரோ நம்மை அழைக்கும் பெயராக அமைந்துவிடும்.

Page 5 of 5