அரசாங்கம் உள்ளூர் தொழில் முனைவோர் வருவதற்கு இடமளிக்க வேண்டும் - ஐ.தே.க தலைவர்
நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலோ அல்லது வேறு எந்தத் தேர்தலோ இந்தத் தருணத்தில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.